Header

Sri Lanka Army

Defender of the Nation

23rd April 2020 18:15:20 Hours

கொழும்பில் இராணுவ துரித படையினர் கொரோனா தொற்று நோய் தொடர்பாக பரிசோதனைகள்

கோவிட் – 19 தடுப்பு செயல்பாட்டு நடவடிக்கை மையத்தின் தலைவரும், பாதுகாப்பு தலைமை பிரதானி மற்றும் இராணுவ தளபதியுமான லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா அவர்களது பணிப்புரைப்பின் கீழ் கொழும்பு மாநகரத்தினுள் இராணுவ துரித முன்னேற்ற குழுவினர் மோட்டார் சைக்கிளில் சென்று பரிசோதனைகளை மேற்கொள்கின்றனர்.

அதி கூடிய வெப்பநிலையுடைய நபர்கள் இணங்காணப்பட்டு அவர்களின் நோய்த்தொற்று நிலையை அறிவதற்காக மருத்துவமனைக்கு உடனடியாக கண்டறியும் வகையில் உட்புகுத்தபடுவர்.

இந்த நடவடிக்கைகள் இராணுவ நடவடிக்கை பணியகத்தின் தலைமையில் கொழும்பு பிரதேசங்களில் விஷேட தேவை நிமித்தம் வீதிகளில் பயணிக்கும் நபர்களை பரிசோதனை செய்யும் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. latest Nike release | Nike SB