23rd April 2020 17:58:00 Hours
பூனானை தனிமைப்படுத்தப்பட்ட மையங்களில் மூன்று வார காலமாக தங்கியிருந்து சுகாதார பரிசோதனைகளின் பின்பு சான்றிதழ்களுடன் 16 நபர்கள் இன்று (23) ஆம் திகதி தங்களது வீடுகளை நோக்கி புறப்பட்டுச் சென்றனர்.
இந்த நபர்கள் ஹக்மனை மற்றும் மாத்தறை பிரதேசங்களைச் சேர்ந்த நபர்களாவர். இவர்கள் இராணுவ போக்குவரத்து வசதிகளுடன் ஆகாரங்கள் வழங்கப்பட்டு அழைத்துச் செல்லப்பட்டனர்.
இவர்கள் இந்த மையங்களிலிருந்து செல்கையில் கட்டளை தளபதிகள் இந்த நிலையங்களுக்கு வருகை தந்து வழியனுப்பி வைத்தனர். Sportswear free shipping | Nike Off-White