Header

Sri Lanka Army

Defender of the Nation

26th April 2020 20:55:35 Hours

முப்படையினரது விடுமுறைகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக பாதுகாப்பு தலைமை பிரதானி தெரிவிப்பு

முப்படையினரான இராணுவம், கடற்படை மற்றும் விமானப் படையினரது விடுமுறைகள் மீண்டும் அறிவிக்கும் வரை ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் இன்று (27) ஆம் திகதி தங்களது பணி புரியும் இடத்திற்கு அனைவரும் சமூகமளிக்க வேண்டும் என்று வேண்டுகோள் இடப்பட்டுள்ளன.

இவர்களுக்கான போக்குவரத்து வசதிகளும் வழங்கி வைக்கப்பட்டுள்ளன என்று கோவிட் மையத்தின் தலைவரும், பாதுகாப்பு தலைமை பிரதானியும், இராணுவ தளபதியுமான லெப்டின ன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா அவர்கள் தெரிவித்தார். latest Running Sneakers | jordan Release Dates