22nd April 2020 19:39:46 Hours
இன்று காலை (22) ஆம் திகதி புகழ்பெற்ற ஹிரு தொலைக் காட்சியில் ‘ ரட சஹ ஹெட’ எனும் தொணிப் பொருளின் கீழ் இடம்பெற்ற கோவிட் – 19 தடுப்பு தொடர்பான விளக்க நிகழ்ச்சியில் பாதுகாப்பு தலைமை பிரதானியும், இராணுவ தளபதியுமான லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா, மருத்துவ நிபுணரும், சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டொக்டர் அனில் ஜாசிங்க மற்றும் நகர அபிவிருத்தி, நீர்வழங்கல் மற்றும் வீட்டுவசதி அமைச்சின் செயலாளர் டொக்டர் பிரியத் பந்து விக்ரம போன்றோர் இணைந்து கொண்டு எதிர்வரும் நாட்களில் கொரோனா நோயிற்கு முகமளிப்பது தொடர்பான விளக்கங்களை இந்த நிகழ்ச்சியினூடாக வழங்கி வைத்தனர். இதன் வீடியோ காட்சிகளும் எமது இணைய தளத்தில் இணைக்கப்பட்டுள்ளன. Sports brands | Sneakers