23rd April 2020 18:05:03 Hours
பாதுகாப்பு தலைமை பிரதானியும், இராணுவ தளபதியுமான லெப்டின ன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா அவர்கள் தெரன தொலைக்காட்சியில் ‘அளுத் பார்லிமேன்துவ’ எனும் தொணிப் பொருளின் கீழ் இடம்பெற்ற நேரடி ஒளிபரப்பு நிகழ்ச்சியில் இணைந்து கொண்டார்.
மேலும் இந்த நிகழ்ச்சியில் வைத்திய நிபுணரும், சுகாதார சேவைகள் பணியகத்தின் பணிப்பாளர் நாயகம் டொக்டர் அனில் ஜாசிங்க, நகர அபிவிருத்தி, நீர்வழங்கல் மற்றும் வீட்டுவசதி அமைச்சின் செயலாளர் டொக்டர் பிரியத் பந்து விக்ரம, பிரதி பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய மற்றும் பொலிஸ் ஊடக பேச்சாளர் ஜாலிய சேனாரத்ன, அவர்களும் இணைந்து கொண்டார்.
இதன் வீடியோ காட்சிகள் இணைய தளத்தில் இணைக்கப்பட்டுள்ளது. Buy Sneakers | 【海外近日発売予定】 サウスパーク × アディダス オリジナルス キャンパス 80S "タオリー" (GZ9177) - スニーカーウォーズ