2020-09-17 13:52:20
இலங்கை இராணுவத்திலுள்ள சிறப்பு படையணிகளான கொமாண்டோ மற்றும் விஷேட படையணியைச் சேர்ந்த படை வீரர்களுக்கு டியிடல் மயமாக்கப்பட்ட புதிய சீருடைகள் அறிமுகமாக்கி வழங்கி வைக்கப்பட்டன.
2020-09-17 13:30:23
மின்னேரியாவில் அமைந்துள்ள கிழக்கு முன்னரங்குபாதுகாப்பு படையானது தனது 26 அவது அண்டு நிறைவு விழாவினை திங்கட்கிழமை 14 ஆம் திகதி மத அனுஷ்டானங்கள் மற்றும் இராணுவ சம்பிரதாயங்களுக்கு மத்தியில்...
2020-09-17 13:20:23
பிரிகேடியர் அஜித் பல்லேவல அவர்கள் 64 ஆவது பாதுகாப்பு படைப் பிரிவின் 13 ஆவது படைத் தளபதியாக இம் மாதம் (15) ஆம் திகதி செவ்வாய்க்கிழமை ஒட்டுசுட்டான் தலைமையகத்தில் இராணுவ சம்பிரதாய முறைப்படி...
2020-09-17 12:18:23
இன்று காலை (17) நிலவரப்படி ஒருவர் கூட கொவிட்-19 நோய்தொற்று நோய்குற்படவில்லை என கொவிட் -19 பரவலை தடுப்பதற்கான தேசிய செயல்பாடு மையம் தெரிவித்துள்ளது.
2020-09-17 10:18:23
முல்லைத்தீவு 64 ஆவது பாதுகாப்பு படைப் பிரிவின் 642 ஆவது பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் கீழ் இயங்கும் 23 ஆவது விஜயபாகு காலாட் படையின் படையினர் வரிய மக்களின் வாழ்வாதாரத்தினை மேம்படுத்தும் நோக்குடன்...
2020-09-16 10:54:41
இன்று காலை (16) ஆம் திகதி அறிக்கையின் படி 09 பேருக்கு கொரோனா தொற்று நோய் இருப்பதாக உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்கள் அனைவரும்...
2020-09-15 22:54:52
பிரிகேடியர் நிஷாந்த மானகே அவர்கள் 53 ஆவது படைப் பிரிவின் 27 ஆவது படைத் தளபதியாக இம் மாதம் (15) ஆம் திகதி தம்புள்ளையில் அமைந்துள்ள இனாமலுவ தலைமையகத்தில் தனது பதவியை பொறுப்பேற்றுக் கொண்டார்.
2020-09-15 22:52:51
கேர்ணல் எச்.ஏ. கீர்த்திநத இராணுவ தொண்டர் படையணி பயிற்சி பாடசாலையின் 14 ஆவது படைத் தளபதியாக இம் மாதம் (12) ஆம் திகதி சமய அனுஷ்டான ஆசிர்வாதங்களின் பின்பு இராணுவ சம்பிரதாய கௌரவ மரியாதைகளின் பின்பு தனது பதவியை பொறுப்பேற்றுக் கொண்டார்.
2020-09-15 22:50:49
இனாமலுவையிலுள்ள 53 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதியான மேஜர் ஜெனரல் பிரியந்த சேனாரத்ன அவர்கள் விடை பெற்றுச் செல்வதன் நிமித்தம் இவருக்கு தலைமையகத்தில் இம் மாதம் (14) ஆம் திகதி பிரியாவிடை நிகழ்வு ஒழுங்கு செய்யப்பட்டிருந்தன.
2020-09-15 22:39:54
புதிதாய் பதவியேற்ற 52 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதியான பிரிகேடியர் கித்சிரி லியனகே அவர்கள் அவரது நிருவாகத்தின் கீழ் இயங்கும் 522 ஆவது படைத் தலைமையகம், 7 மற்றும் 15 ஆவது (தொண்டர்) கஜபா படையணிகளுக்கு இம் மாதம் (11) ஆம் திகதி விஜயத்தை மேற்கொண்டார்.