2018-08-13 13:44:27
கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தலைமையகத்திற்கு கீழுள்ள 65 ஆவது படைப் பிரிவின் ஏற்பாட்டில் குறைந்த வருமானத்தை பெறும் ஸ்கந்தபுர பிரதேச பொது மக்களுக்கு (3) ஆம் திகதி வெள்ளிக் கிழமை தென்னங்கன்றுகள் விநியோகிக்கப்பட்டன.
2018-08-13 13:43:27
இலங்கை இராணுவ மின்சார படையணியைச் சேர்ந்த படையினரால் கண்டி எசல பெரஹரவை முன்னிட்டு கெடம்ப தியகபனதொட விகாரையை அண்டிய பிரதேசங்களில் சிரமதான பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
2018-08-13 11:25:07
மாமாங்கப் பிள்ளையார் கோவிலின் 2018ஆம் ஆண்டிற்கான வருடாந்த மஹோட்சவ நிகழ்வில் அன்னதானம் வழங்கும் நிகழ்வானது கிழக்கு பாதுகாப்பு படைத் தலைமையக தளபதியான சந்துசித்த பனான்வெல...
2018-08-13 11:07:27
மத்திய பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் கீழ் இயங்கும் 121 ஆவது படைப்பிரின் படையினரால் மொணராகல மாவட்டத்தில் உள்ள அனபல்லமை சபுகொட கந்த பிரதேசத்தில் ஏற்பட்ட தீயை அணைக்க மத்திய பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் ருக்மல் டயஸ் அவர்களின் பணிப்புரைக்கமைய 9 ஆவது சிங்க படையணியின் கட்டளை அதிகாரிகளின் மேற் பார்வையின் கீழ் தீயணைப்பு பணிகள் மேற் கொள்ளப்பட்டனர்.
2018-08-13 10:59:16
இலங்கை இராணுவத்தின் கஜபாப் படைத்தலைமையகத்தினரால் ஒழுங்கு செய்யப்பட்டு இலங்;கை ஒட்டோ ஸ்போர்ஸ்ட் ரைவர்ஸ் கழகத்தினரின் பங்களிப்போடு 2018ஆம் ஆண்டிற்கான கஜபா சுப்பர்குரொஸ் மோட்டார் ஓட்டப் போட்டி நிகழ்வுகள் கடந்த 19ஆம் திகதி ஆகஸ்ட் 2018ஆம் ஆண்டு அனுராதபுர சாலியபுரவில் அமைந்துள்ள கஜபாப் படைத் தலைமையகத்தில் இடம் பெற்றது.
2018-08-13 10:46:53
கணக்கியல் மற்றும் நுhல் நடத்தல் தொடர்பான இரு நாள் கருத்தரங்கானது 57ஆவது படைத் தலைமையகத்தின் கட்டளை அதிகாரியான மேஜர்....
2018-08-09 06:10:54
காலஞ்சென்ற லெப்டினன்ட் ஜெனரல் டென்சில் கொப்பேகடுவ அவர்களது 26 ஆவது நினைவு தின விழா ஓகஸ்ட் (8) ஆம் திகதி திருமதி லாலி கொப்பேகடுவ மற்றும் அவர்களது குடும்பத்தாரது ....
2018-08-09 06:09:54
இலங்கை இராணுவ எகடமியில் அதிகாரி தரத்தில் பயிற்சியை பெறும் 58 கெடெற் அதிகாரிகள் முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தலைமையகத்திற்கு (8) ஆம் திகதி....
2018-08-09 06:07:54
கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தலைமையகத்திற்கு கீழ் உள்ள 57, 571 ஆவது படைத் தலைமையகத்தின் ஏற்பாட்டில் நட்பு ரீதியான கால்பந்து போட்டிகள் கிளிநொச்சி கனகபுரம் மைதானத்தில் ஓகஸ்ட் மாதம் 3 – 6....
2018-08-09 06:06:54
தலதா பெரஹர திருவிழா நிமித்தம் இராணுவ தளபதி லெப்டின ன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக அவர்களது பணிப்புரைக்கமைய மத்திய பாதுகாப்பு படைத் தலைமையகத்திற்கு கீழ் உள்ள....