13th August 2018 10:46:53 Hours
கணக்கியல் மற்றும் நுhல் நடத்தல் தொடர்பான இரு நாள் கருத்தரங்கானது 57ஆவது படைத் தலைமையகத்தின் கட்டளை அதிகாரியான மேஜர் ஜெனரல் விஜித்த ரவிப்பிரிய அவர்களின் கண்காணிப்பின் கீழ் ஒழுங்கு செய்யப்பட்டு ஆகஸ்ட் மாதம் 7ஆம் மற்றும் 8ஆம் திகதிகளில் படையினரின் பங்களிப்போடு இப் படைத் தலைமையகத்தில் இடம் பெற்றது.
அந்த வகையில் இக் கருத்தரங்கானது அதிகாரிகள் அல்லாத இராணுவப் படையினரான ஆணைச் சீட்டு அதிகாரியான எஸ் ஏ விக்கிரமசிங்க மற்றும் என் டபிள்யூ வி ஈ பிரியந்த மற்றும் 66 படையினர் மற்றும் 08அதிகாரிகள் போன்றோர் கலந்து கொண்டனர்.trace affiliate link | Cactus Plant Flea Market x Nike Go Flea Collection Unveils "Japan Made" Season 4