13th August 2018 11:07:27 Hours
மத்திய பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் கீழ் இயங்கும் 121 ஆவது படைப்பிரின் படையினரால் மொணராகல மாவட்டத்தில் உள்ள அனபல்லமை சபுகொட கந்த பிரதேசத்தில் ஏற்பட்ட தீயை அணைக்க மத்திய பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் ருக்மல் டயஸ் அவர்களின் பணிப்புரைக்கமைய 9 ஆவது சிங்க படையணியின் கட்டளை அதிகாரிகளின் மேற் பார்வையின் கீழ் தீயணைப்பு பணிகள் மேற் கொள்ளப்பட்டனர்.
இப் பணியில் இராணுவ அதிகாரி ஒருவர் உட்பட் 25 க்கும் அதிகாமான படையினர்கள் தீயணைப்பு பணிகளில் ஈடுபட்டனர். Running sports | Nike Shoes, Sneakers & Accessories