Header

Sri Lanka Army

Defender of the Nation

13th August 2018 13:43:27 Hours

இராணுவத்தினரால் கெடம்ப பிரதேசத்தில் சிரமதான பணிகள்

இலங்கை இராணுவ மின்சார படையணியைச் சேர்ந்த படையினரால் கண்டி எசல பெரஹரவை முன்னிட்டு கெடம்ப தியகபனதொட விகாரையை அண்டிய பிரதேசங்களில் சிரமதான பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

இந்த சிரமதான பணிகள் மத்திய பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் ருக்மள் டயஸ் அவர்களது பணிப்புரைக்கமைய படையினரால் மேற்கொள்ளப்பட்டன. Nike air jordan Sneakers | Nike