Header

Sri Lanka Army

Defender of the Nation

09th August 2018 06:06:54 Hours

இராணுவத்தினரால் கண்டியில் சிரமதான பணிகள்

தலதா பெரஹர திருவிழா நிமித்தம் இராணுவ தளபதி லெப்டின ன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக அவர்களது பணிப்புரைக்கமைய மத்திய பாதுகாப்பு படைத் தலைமையகத்திற்கு கீழ் உள்ள 11 ஆவது படைப் பிரிவின் ஏற்பாட்டில் 62 இராணுவ படை வீரர்களது பங்களிப்புடன் (6) ஆம் திகதி திங்கட் கிழமை கண்டி பிரதேசத்தில் சிரமதான பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

இந்த பணிகளில் பொலிஸார், சிவில் பாதுகாப்பு படை வீரர்கள் மற்றும் அப்பிரதேச மக்களும் இணைந்திருந்தனர்.

இந்த நிகழ்ச்சி திட்டத்தின் ஆரம்ப விழாவிற்கு மத்திய மாகாண முதலமைச்சர் மதிப்பிற்குரிய சரத் ஏகநாயக, மத்திய பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் ருக்மள் டயஸ், முப்படை அதிகாரிகள் மற்றும் அப்பிரதேச மக்கள் இணைந்திருந்தனர்.

best Running shoes | Converse Chuck Taylor All Star Translucent - Women Shoes - 165609C