2019-01-07 10:33:58
தகவல் தொழில் நுட்ப கொழும்பு பிஎல்சி பவுர்ஷ் கம்பனி ‘அத்வெல்ல’ நிகழ்ச்சி திட்டத்தின் கீழ் கொண்டச்சி மற்றும் சிலாவத்துரை பிரதேசங்களில் 22 ஆவது கஜபா படையணியின் ஒத்துழைப்புடன் டிசம்பர் மாதம் 28 ஆம் திகதி பாடசாலை உபகரணங்களை அன்பளிப்பு செய்தனர்.
2019-01-06 23:05:54
மத்திய பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் ருவன் டீ சில்வா அவர்களது வழிக்காட்டலின் கீழ் இராணுவத்தினரால் இப்பிரதேசத்தில் குறைந்த வருமானத்தை பெறும் குடும்பங்களில் பாடசாலை செல்லும் 200 மாணவர்களுக்கு நன்கொடைகள் இராணுவத்தினரால் வழங்கப்பட்டன.
2019-01-06 23:00:31
கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் கீழ் இயங்கும் 57 ஆவது படைப் பிரிவின் ஏற்பாட்டில் கிளிநொச்சி பிரதேசத்தைச் சேர்ந்த இரண்டு தமிழ் இளைஞர்களுக்கு இராணுவ சிவில் நிர்வாக பணியகத்தின் கீழ் வேலைவாய்ப்பினை பெற்றுக் கொடுத்தார்கள்.
2019-01-06 22:58:31
இலங்கை இராணுவத்தின் 58 அவது படைப் பிரிவின் ஏற்பாட்டில் சமத்துவம் சார்ந்த சமூக மற்றும் பயிற்சி நிலையத்தில் உள்ள அங்கவீனமுற்ற மகளீர்களுக்கு இராணுவத்தினரால் பயிற்சிகள் பூஸ்ஸ பயிற்சி முகாம் வளாகத்தினுள் இடம்பெற்றது.
2019-01-06 22:58:31
காலி பூசாவில் அமைந்துள்ள 58 ஆவது படைப் பிரிவின் 10 ஆவது ஆண்டு நிறைவு விழா (3) ஆம் திகதி வியாழக் கிழமை இராணுவ சம்பிரதாய முறைப்படி படைத் தலைமையகத்தில் இடம்பெற்றன.
2019-01-06 22:57:31
கொஸ்கம சாலாவையில் அமைந்துள்ள இராணுவ லொஜிஸ்டிக் தலைமையகத்தின் 39 ஆவது ஆண்டு நிறைவு விழா ஜனவாரி 3 - 4 ஆம் திகதிகளில் தலைமையக வளாகத்தினுள் இடம்பெற்றது.
2019-01-06 22:55:31
கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தலைமையகத்திற்கு கீழ் இயங்கும் 65 மற்றும் 653 ஆவது படைத் தலைமையகத்தின் ஏற்பாட்டில் தெரன்கண்டல் தமிழ் கலவன் பாடசாலையில் (03) ஆம் திகதி செவ்வாய்க் கிழமை இராணுவத்தினரது ஒத்துழைப்புடன் சிரமதான பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
2019-01-06 09:15:52
மத்திய பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் ருவன் டீ சில்வா அவர்கள் 121 ஆவது படைத் தலைமையகத்திற்கு உத்தியோகபூர்வமான விஜயத்தை (4) ஆம் திகதி வெள்ளிக் கிழமை மேற்கொண்டார்.
2019-01-06 08:56:52
யாழ் பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டியாரச்சி அவர்களின் வழிக் காட்டலின் கீழ் வெள்ள அனர்த்தத்தினால் பாதிப்படைந்த 25 குடும்பங்களுக்கு உலர் உணவு பொருட்கள் மற்றும் அக்குடும்பத்தைச் சேர்ந்த மாணவர்களுக்கு இராணுவத்தினரது ஏற்பாட்டுடன் துவிச்சக்கர வண்டிகள் அன்பளிப்பாக வழங்கப்பட்டது.
2019-01-06 08:00:52
ஹேனானிகலையில் அமைந்துள்ள இலங்கை இராணுவ தேசிய பாதுகாப்பு பயிற்சி நிலையத்தில் 543 இராணுவ பயிலுணர்கள் பயிற்சிகளை நிறைவு செல்லும் நிகழ்வு டிசம்பர் 29 ஆம் திகதி இடம்பெற்றது.