Header

Sri Lanka Army

Defender of the Nation

06th January 2019 22:58:31 Hours

அங்கவீனமுற்ற பெண்மணிகளுக்கு இராணுவத்தினரால் பயிற்சிகள்

இலங்கை இராணுவத்தின் 58 அவது படைப் பிரிவின் ஏற்பாட்டில் சமத்துவம் சார்ந்த சமூக மற்றும் பயிற்சி நிலையத்தில் உள்ள அங்கவீனமுற்ற மகளீர்களுக்கு இராணுவத்தினரால் பயிற்சிகள் பூஸ்ஸ பயிற்சி முகாம் வளாகத்தினுள் இடம்பெற்றது.

இந்த பயிற்சிகள் 58 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் சுதத் பெரேரா அவர்களது வழிக்காட்டலின் கீழ் அவர்களின் பங்களிப்புடன் இடம்பெற்றது.

பயிற்சிகளின் மூலம் தைரியத்தை ஊக்குவிக்கும் முகமாகவும், சமுதாயத்தில் சவால்களுக்கு எவ்வாறு முகமளிப்பது தொடர்பாகவும், கற்பிக்கப்பட்டன. இந்த பயிற்சியில் அங்கவீனமுற்ற 20 பெண்மணிகள் பங்கேற்றுக் கொண்டனர். buy shoes | Klær Nike