Header

Sri Lanka Army

Defender of the Nation

06th January 2019 23:05:54 Hours

மத்திய பாதுகாப்பு படையினரால் மாணவர்களுக்கு பாடசாலை உபகரணங்கள் அன்பளிப்பு

மத்திய பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் ருவன் டீ சில்வா அவர்களது வழிக்காட்டலின் கீழ் இராணுவத்தினரால் இப்பிரதேசத்தில் குறைந்த வருமானத்தை பெறும் குடும்பங்களில் பாடசாலை செல்லும் 200 மாணவர்களுக்கு நன்கொடைகள் இராணுவத்தினரால் வழங்கப்பட்டன.

இந்த நிகழ்வு (05) ஆம் திகதி சனிக் கிழமை மத்திய பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் பதவி நிலை பிரதானி பிரிகேடியர் ஆர்.எம்.பி.ஜே ரத்னாயக அவர்களது தலைமையில் ஹெப்பிடிபொல ஏரபெட வித்தியாலயத்தில் மாணவர்களுக்கு பாசாலை உபகரணங்கள் நன்கொடையாக வழங்கப்பட்டன.

ஏரபெட, ரகுபொல, பலடோட எல வித்தியாலயத்தைச் சேர்ந்த மாணவர்கள் இந்த நன்கொடைகளை பெற்றுக் கொண்டனர்.latest Running | GOLF NIKE SHOES