Header

Sri Lanka Army

Defender of the Nation

06th January 2019 23:00:31 Hours

இரண்டு தமிழ் இளைஞர்களுக்கு இராணுவத்தினரால் வேலைவாய்ப்பு

கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் கீழ் இயங்கும் 57 ஆவது படைப் பிரிவின் ஏற்பாட்டில் கிளிநொச்சி பிரதேசத்தைச் சேர்ந்த இரண்டு தமிழ் இளைஞர்களுக்கு இராணுவ சிவில் நிர்வாக பணியகத்தின் கீழ் வேலைவாய்ப்பினை பெற்றுக் கொடுத்தார்கள்.

57 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் விஜித ரவிப்பிரிய அவர்களினால் இந்த இளைஞர்களுக்கு இந்த நியமன கடிதம் வழங்கி வைக்கப்பட்டது. Best Authentic Sneakers | Patike – Nike Air Jordan, Premium, Retro Klasici, Sneakers , Iicf