2019-03-08 11:24:20
'ஆரோக்கியமான இராணுவம் - ஆரோக்கியமான நாடு' எனும் திட்டத்தின் கீழ் இராணுவத்தினருக்கு சமையல் திறமையை ஊக்குவிக்கும் நோக்குடன் சுகாதாரத் தரத்திற்கு பொருந்தக்கூடிய உணவு வகைகளை தயாரிப்பதற்காக சமையல் நிபுணர்கள்,...
2019-03-07 12:22:20
ஒரு சமூக சார்ந்த திட்டத்தின் கீழ் 57 ஆவது படைப் பிரிவின் ஏற்பாட்டில் ஒழுங்கு செய்யப்பட்டு ‘பிங்கு சம்பத் பாதுகாப்பு சங்கம், பாதுகாப்பு அமைச்சின் வழிக் காட்டலின் கீழ் இராணுவத்தினரது பங்களிப்புடன்பொது மக்களது வாழ்வாதாரத்தை மேம்படுத்தும்...
2019-03-06 23:16:54
புதிதாக நியமிக்கப்பட்ட இலங்கைக்கான சீனா தூதரகத்தின் தூதுவர் மதிப்புக்குரிய ஹீ செங் சியூவென் மற்றும் வட sமாகாணத்திற்கு புதிதாக நியமிக்கப்பட்ட புதிய ஆளுனரான சுரேன் ராகவன் அவர்கள் யாழ் பாதுகாப்பு படைத் தலைமையகத்திற்கு விஜயத்தை மேற்கொண்டனர்.
2019-03-06 20:55:43
57 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் விஜித ரவிப்பிரிய அவர்களது ஏற்பாட்டில் கிளிநொச்சியிலுள்ள பெண்களுக்கு அழகு கலைத் தொடர்பான செயலமர்வு இம் மாதம் (4) ஆம் திகதி ‘நெலும் பியச’ கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
2019-03-06 20:51:43
கிளிநொச்சியில் குறைந்த வருமானத்தைப் பெறும் வறிய குடும்பங்களின் வாழ்வாதாரத்தை முன்னேற்றும் நோக்கில் 57ஆவது படைத் தலைமையகமானது 574ஆவது படைப் பிரிவு மற்றும் 3ஆவது கஜபா படைப் பிரிவுகளுடன் ஒன்றினைந்து 'அந்தூரிய மலர்களுக்கான...
2019-03-06 15:46:09
கிழக்கு பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் அநுர ஜயசேகர அவர்கள் 11 ஆவது (தொண்டர்) சிங்கப் படையணி மற்றும் 10 ஆவது கஜபா படையணிக்கு உத்தியோக பூர்வமான விஜயத்தை கடந்த மாதம் (28) ஆம் திகதி மேற்கொண்டார்.
2019-03-06 15:15:13
கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் கீ;ழ் இயங்கும் 652 ஆவது படைப் பிரிவினரால் ஒழுங்கமைக்கப்பட்டு கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தலைமையகத்தினரின் சவாலுக்கான கால்பந்து விளையாட்டு போட்டியானது கடந்த (26) ஆம் திகதி செவ்வாய்கிழமை இப் படைத் தலைமையக விளையாட்டு மைதானத்தில் இடம் பெற்றது.
2019-03-06 14:46:09
மத்திய பாதுகாப்பு படைத் தலைமையகத்திற்கு கீழ் உள்ள 12 ஆவது படைப் பிரிவின் ஏற்பாட்டில் மகா சிவராத்திரியை முன்னிட்டு விஷேட பூஜைகள் மற்றும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்வுகள் (4) ஆம் திகதி இடம்பெற்றது.
2019-03-06 13:46:09
இலங்கை இராணுவ தகவல் தொழில் நுட்ப பணியகத்தின் 9 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு மகரகமையில் உள்ள அபேக்ஷா வைத்தியசாலை சிறுவர் வாட்டிலுள்ள சிறுவர்களுக்கு பரிசுப் பொதிகள் அன்பளிப்பாக வழங்கப்பட்டது.
2019-03-06 13:46:09
கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தலைமையகத்திற்கு கீழ் இயங்கும் 57 ஆவது படைப் பிரிவின் 12 ஆவது ஆண்டு நிறைவு நிகழ்வுகள் பெப்ரவாரி மாதம் 15 ஆம் திகதி தொடக்கம் மார்ச் 2 ஆம் திகதி வரை இடம்பெற்றது.