06th March 2019 14:46:09 Hours
மத்திய பாதுகாப்பு படைத் தலைமையகத்திற்கு கீழ் உள்ள 12 ஆவது படைப் பிரிவின் ஏற்பாட்டில் மகா சிவராத்திரியை முன்னிட்டு விஷேட பூஜைகள் மற்றும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்வுகள் (4) ஆம் திகதி இடம்பெற்றது.
இந்த நிகழ்வில் 12 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதி மற்றும் இராணுவ சிரேஷ்ட அதிகாரிகள் இணைந்திருந்தனர். url clone | Nike Shoes