2020-08-18 17:00:41
முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் கீழுள்ள 68, 681 ஆவது படைத் தலைமையகங்களுக்குரிய 7 ஆவது கெமுனு காலாட் படையணியினால் தேராவில் பகுதியில் அமைந்துள்ள மதுஷா முன்பள்ளி திறப்பதற்கு முன்பு கிருமி நாசினி மருந்துகள் அடிக்கப்பட்டு சுத்தம் செய்யப்பட்டன.
2020-08-18 16:53:41
முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் கீழ் இயங்கும் 64 ஆவது படைப் பிரிவின் ஏற்பாட்டில் ஒட்டுசுட்டான் வைத்தியசாலை வளாகத்தில் சிரமதான பணிகள் இம் மாதம் (16) ஆம் திகதி மேற்கொள்ளப்பட்டன.
2020-08-18 16:40:41
ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் தெற்கு சூடானைச் சேர்ந்த வெளிநாட்டவர்கள் புனானையிலுள்ள தனிமைப்படுத்தப்பட்ட மையம் மற்றும் ஜெட்விங் ஹோட்டலிலிருந்த இருவர் கொரோனா தொற்று...
2020-08-18 16:35:41
இம் மாதம் 13 ஆம் திகதி 57 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதியான மேஜர் ஜெனரல் செனரத் யாபா அவர்கள் 7 ஆவது இலேசாயுத காலாட் படையணி தலைமையகத்திற்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டார்.
2020-08-18 16:25:41
இலங்கை சிங்கப் படையணியைச் சேர்ந்த மூத்த அதிகாரிகள் இருவருக்கு இம் மாதம் (15) ஆம் திகதி பிரியாவிடை மற்றும் கௌரவளிப்பு நிகழ்வுகள் சிங்கப் படையணி தலைமையகத்தில் இடம்பெற்றன. முதலில் இராணுவ சேவையிலிருந்து ஓய்வு....
2020-08-18 14:25:41
கிரிதலையில் அமைந்துள்ள இராணுவ பொலிஸ் பயிற்சி பாடசாலையின் 20 ஆவது ஆண்டு நிறைவு விழாவானது இம் மாதம் (13) ஆம் திகதி பயிற்சி முகாமில் இராணுவ சம்பிரதாய முறைப்படி இடம்பெற்றது.
2020-08-18 13:25:41
இலங்கை பீரங்கிப் படையணியைச் சேர்ந்த மேஜர் ஜெனரல் அநுர ஆரியசிங்க அவர்கள் இராணுவத்தில் 34 வருடங்கள் சேவையாற்றி ஓய்வு பெற்றுச் செல்லவிருக்கும் இச்சந்தர்ப்பத்தில் இவருக்கு பனாகொடையில் அமைந்துள்ள பீரங்கிப் படைத் தலைமையகத்தில் இராணுவ கௌரவ மரியாதைகள் இம் மாதம் (15) ஆம் திகதி வழங்கி வைக்கப்பட்டன.
2020-08-18 12:25:41
பள்ளிநகர் கிராமோதய சுகாதார நிலையத்தில் 65 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் ஹேமந்த பண்டார அவர்களது வழிக்காட்டலின் கீழ் 653 ஆவது படைத் தலைமையகத்தின் கீழ் இயங்கும் 10 ஆவது இலேசாயுத காலாட் படையணியினால் இம் மாதம் (15) ஆம் திகதி சிரமதான பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
2020-08-18 06:28:10
அதிமேதகு ஜனாதிபதியினால் பாதுகாப்பு பிரதானியும் இராணுவத் தளபதியுமான லெப்டிணட் ஜெனரல் ஷவேந்திர சில்வா அவர்களுக்கு சில வாரங்களுக்கு முன்னர் விடுக்கப்பட்ட அறிவுறுத்தலுக்கு அமைவாக தும்மலசூரிய ஜே ஆர்....
2020-08-18 05:28:10
ஹல்தும்முல்ல பிரதேச செயலகத்திற்குரிய கொடுஹொடெல்ல பிரதேசத்தில் இம் மாதம் (16) ஆம் திகதி பரவிய காட்டு தீயானது மத்திய பாதுகாப்பு படையினரது பங்களிப்புடன் அனைக்கப்பட்டு கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டன.