Header

Sri Lanka Army

Defender of the Nation

18th August 2020 12:25:41 Hours

65 ஆவது படைப் பிரிவினால் சமூக நலன்புரி உதவிகள்

பள்ளிநகர் கிராமோதய சுகாதார நிலையத்தில் 65 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் ஹேமந்த பண்டார அவர்களது வழிக்காட்டலின் கீழ் 653 ஆவது படைத் தலைமையகத்தின் கீழ் இயங்கும் 10 ஆவது இலேசாயுத காலாட் படையணியினால் இம் மாதம் (15) ஆம் திகதி சிரமதான பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

மேலும் முழங்காவில் தேசிய பாடசாலை மற்றும் முழங்காவில் முன் பள்ளி வளாகங்களில் இம் மாதம் 13 ஆம் திகதி 651 ஆவது படைத் தலைமையகத்தின் கீழ் இயங்கும் 19 ஆவது இலேசாயுத காலாட் படையணியினால் டெங்கு ஒழிப்பு திட்டத்தின் கீழ் இந்த சிரமான பணிகள் மேற்கொள்ளப்பட்டன. jordan release date | Jordan 1 Mid Tropical Twist , Where To Buy , 554724-132 , Nike Air Max 96 green Men Running Shoes