Header

Sri Lanka Army

Defender of the Nation

18th August 2020 17:00:41 Hours

தேராவில் முன்பள்ளி சுற்று வளாகத்தில் படையினரால் சுத்த பணிகள்

முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் கீழுள்ள 68, 681 ஆவது படைத் தலைமையகங்களுக்குரிய 7 ஆவது கெமுனு காலாட் படையணியினால் தேராவில் பகுதியில் அமைந்துள்ள மதுஷா முன்பள்ளி திறப்பதற்கு முன்பு கிருமி நாசினி மருந்துகள் அடிக்கப்பட்டு சுத்தம் செய்யப்பட்டன.

ஆகஸ்ட் 10 ஆம் திகதி இந்த முன்பள்ளியின் சுற்றுச் சூழல், மைதானம், தளவாடங்களுக்கு கிருமி நாசினி மருந்துகள் படையினரால் அடிக்கப்பட்டன. இச்சந்தர்ப்பத்தில் பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள் ஒத்துழைப்பை வழங்கி வைத்தனர்.

முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தளபதியின் எண்ணக்கருவிற்கமைய 68 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதியின் வழிக்காட்டலின் கீழ் இந்த பணிகள் மேற்கொள்ளப்பட்டன. Sports brands | Womens Shoes Footwear & Shoes Online