Header

Sri Lanka Army

Defender of the Nation

18th August 2020 05:28:10 Hours

மத்திய படையினரது பங்களிப்புடன் காட்டுத் தீ கட்டுப்பாட்டுக்குள்

ஹல்தும்முல்ல பிரதேச செயலகத்திற்குரிய கொடுஹொடெல்ல பிரதேசத்தில் இம் மாதம் (16) ஆம் திகதி பரவிய காட்டு தீயானது மத்திய பாதுகாப்பு படையினரது பங்களிப்புடன் அனைக்கப்பட்டு கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டன.

இந்த தீயனைப்பானது மத்திய பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் கீர்த்தி கொஷ்தா அவர்களது வழிக்காட்டலின் கீழ் இடம்பெற்றன.

மேலும் இம் மாதம் (13) ஆம் திகதி ஹில்டன் ஹோட்டல் களஞ்சியசாலையில் இடம்பெற்ற தீ விபத்தானது 122 ஆவது படைத் தலைமையகத்தின் படையினரது பங்களிப்புடன் அனைக்கப்பட்டு கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டன.

இப்பணிகள் மத்திய பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் கீர்த்தி கொஷ்தா அவர்களது வழிக்காட்டலின் கீழ் 122 ஆவது படைத் தலைமையகத்தின் கட்டளை தளபதி பிரிகேடியர் லங்கா அமரபால அவர்களது தலைமையில் இடம்பெற்றன.

படையினரது ஒரு குழுவினர் விமானப்படை தீயனைப்பு வீர ர்களுடன் ஒன்றினைந்து பரவிய தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர் என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும். . best shoes | FASHION NEWS