2021-02-25 15:48:46
கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் ஹரேந்திர ரணசிங்க புதன்கிழமை (24) கொக்குவில் பகுதியிலுள்ள ஆயுத களஞ்சியம், முறுகந்தி மற்றும் பாரதிபுரத்திலுள்ள தனிமைப்படுத்தல் மையங்கள் ஆகிய இடங்களுக்கு தனது...
2021-02-25 15:46:30
மேற்கு பாதுகாப்பு படைத் தளபதி வசந்த ஆப்ரூ அவர்கள் 61 வது படைப்பிரிவுக்கும் அதன் கீழுள்ள கட்டுபாட்டு அலகுகளுக்குமான தனது முதலாவது விஜயத்தை புதன்கிழமை (24) மேற்கொண்டார்.
2021-02-25 15:45:56
இலங்கை பொறியியல் படையணியின் படைத் தளபதியும் தலைமை களப் பொறியியலாளருமான மேஜர் ஜெனரல் நிஹால் அமரசேகர, 2021 பெப்ரவரி 25 ஆம் திகதி கச்சிகல எம்பிலிபிட்டியவிலுள்ள படைப்பிரிவுன் தலைமையகத்துக்கு தனது முதலாவது பரீட்சார்த்த விஜயத்தை மேற்கொண்டார்.
2021-02-25 15:45:46
இன்ற(26) காலை நிலவரப்படி கடந்த 24 மணிநேரத்தில் 466 பேருக்கு கொவிட் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. அவர்களில் 02 பேர் வெளிநாடுகளிலிருந்து...
2021-02-25 14:25:46
இலங்கை இலேசாயுத காலாட்படையின் பெருமைக்குரிய சிரேஸ்ட வீரர்களில் ஒருவரும் திட்டமிடல் பணிப்பகத்தின் பணிப்பாளருமான மேஜர்...
2021-02-25 14:20:46
கொமாண்டோ படையணியின் பிரிகேடியர் ஜயந்த பாலசூரிய இராணு தலைமையகத்திலுள்ள திட்டப் பணிப்பகத்தின் 23 வது திட்ட பணிபாளராக வியாக்கிழமை (25) பதவியேற்றுக்கொண்டார்.
2021-02-25 14:15:46
கிழக்கு முன்னரங்கு பாதுகாப்பு பிரதேசத்தின் 33 வது படைத் தளபதியாக பிரிகேடியர் மகேஷ் அபேரத்ன பதவியேற்றுள்ளார்.
2021-02-25 14:12:46
தியதலாவையிலுள்ள இலங்கை இராணுவ கல்லூரியில் மனித உரிமைகள் மற்றும் சர்வதேச மனிதாபின சட்டம் தொடர்பிலான இரு நாள் பயிற்சி பட்டறை ஒன்று பெப்ரவரி 23 – 24 ஆம் திகதிவரையில் மனித உரிமைகள் தொடர்பான் சர்வதேச அமைப்பு, சர்வதேச செஞ்சிலுவை சங்கம் ஆகியவற்றுடன் இணைந்து நடத்தப்பட்டது.
2021-02-25 14:10:46
வடக்கில் கண்ணிவெடி அகல்வு வேளைத்திட்டத்தில் ஈடுபடும் ஹலோ அறக்கட்டளையின் திட்ட முகாமையாளர் எம்.எஸ். செல்வி எலினோர் பொரிட், செவ்வாய்க்கிழமை (23) யாழ் பாதுகாப்புப் படைத் தளபதி மேஜர் ஜெனரல் பிரியந்த பெரேராவை சந்தித்தார்.
2021-02-25 14:05:46
மேஜர் ஜெனரல் பிரியந்த ஜயவர்தன அவர்கள், கிளிநொச்சி பாதுகாப்பு படைப்பிரிவு தலைமையகத்தின் கீழ் உள்ள 57 வது படைப்பிரிவின் 15 வது படைத் தளபதியாக திங்கட்கிழமை (22) கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்டார்.