Header

Sri Lanka Army

Defender of the Nation

25th February 2021 15:45:56 Hours

தலைமை கள பொறியாளர் பொறியல் பிரிகேட்டுக்கு பரீட்சார்த்த விஜயம்

இலங்கை பொறியியல் படையணியின் படைத் தளபதியும் தலைமை களப் பொறியியலாளருமான மேஜர் ஜெனரல் நிஹால் அமரசேகர, 2021 பெப்ரவரி 25 ஆம் திகதி கச்சிகல எம்பிலிபிட்டியவிலுள்ள படைப்பிரிவுன் தலைமையகத்துக்கு தனது முதலாவது பரீட்சார்த்த விஜயத்தை மேற்கொண்டார்.

இலங்கை பொறியியல் படையணியின் படைத் தளபதியாக நியமிக்கப்பட்ட பின்னர் படைப்பிரிவிற்கு அவர் முதலாவது விஜயம் மேற்கொண்டமை படைப்பிவினருக்கு புத்துணர்வு அளிக்கும் வகையில் அமைந்திருந்தது.

இதன்போது பொறியியல் பிரிகேட்டின் தளபதி லெப்டினன் கேணல் எப் ஜோசப் அவர்களால் வரவேற்பு அளிக்கப்பட்டதுடன், தற்போது வழங்கப்பட்டுள்ள அரசாங்க திட்டங்கள் உட்பட பொது பொறியியல் பிரிகேட்டின் பங்கு மற்றும் பணிகள் குறித்து தளபதிக்கு விளக்கம் அளிக்கப்பட்டது.

இதன் போது மேஜர் ஜெனரல் நிஹால் அமரசேகர முகாம் வளாகத்தில் ஒரு மரக்கன்றினை நாட்டி வைத்ததுடன், படைப்பிரிவின் அதிகாரிகளுக்கு நிகழ்த்திய உரையில் படைப்பிரிவின் மேம்பாட்டிற்கு அவசியமான விடயங்களை எடுத்துரைத்துடன், முகாமின் நுழைவாயிலுள்ள படைப்பிரிவுன் அடையாள சின்னத்தையும் திறந்துவைத்தார். Sport media | Vans Shoes That Change Color in the Sun: UV Era Ink Stacked & More – Fitforhealth News