2018-02-06 22:24:14
இலங்கையின் 70ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு மாதுறுஓயா இராணுவ பயிற்றுவிப்பு மையத்தின் கட்டளை அதிகாரியான பிரிகேடியர் ஜயந்த செனெவிரத்தின அவர்களின் தலைமையில் மர நடுகையானது கடந்த ஞாயிற்றுக் கிழமை (4) இடம் பெற்றது.
2018-02-06 22:18:36
70ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு நல்லிணக்கம் மற்றும் நல்லுhரவை மேம்படுத்தும் நோக்கில் தமிழ் விளையாட்டு கழகத்தின் பங்களிப்புடன் 66ஆவது படைப்பிரிவினரின் தலைமையில் ஒழுங்கு செய்யப்பட்ட காற்பந்து விளையாட்டானது கடந்த (04) ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை பரந்தன் இளைஞர் விளையாட்டு மைதானத்தில் இடம் பெற்றது.
2018-02-06 19:33:19
வெலிக்கந்தை பிரதேச செயலகம் மற்றும் இலங்கையின் சீன கலாச்சார மையம் ஆகியவற்றின் ஒருங்கிணைப்பில் கிழக்கு இராணுவ பாதுகாப்பு படைத் தலைமையகம் இணைந்து வெலிக்கந்தை அசேலபுர மகா வித்தியாலயத்தில் சீன புத்தாண்டின் கலாச்சாரத்தை பிரதி பலிக்கும் நிகழ்வூகளை கடந்த (03)ஆம் திகதி சனிக்கிழமை மேற்கொண்டது.
2018-02-06 19:33:19
70ஆவது சுதந்திர தின நிகழ்வுகள் கிழக்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் பங்களிப்போடு பெலான்நறுவை பிரதேச செயலகத்தின் ஒருங்கிணைப்போடு பொலன்நறுவை ரோயல் கல்லுhரி மைதானத்தில் இடம் பெற்றது.
2018-02-05 16:48:59
முல்லைதீவு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் கீழ் இயங்கும் 68ஆவது படைப் பிரிவினரின் ஒழுங்கமைப்பில் கொழும்பு ஏ.ஏ சமரசிங்க கண் ஒப்டிகல்வைத்தியர்களால் பார்வையற்றவர்களுக்கு....
2018-02-05 15:55:49
தேசிய சுதந்திர தினத்தை முன்னிட்டு (பெப் - 4) கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் கீழ் இயங்கும் 57ஆவது 65ஆவது மற்றும் 66ஆவது படைப் பிரிவுகளில் பலவாறான சமூக நலன்புரிச் சேவைகள் கடந்த சனிக் கிழமை (3) முன்னெடுக்கப்பட்டது. அந்த வகையில் கட்டளை அதிகாரிகளின் வழிகாட்டலின் கீழ் 57 ஆவது.......
2018-02-05 15:32:08
முல்லைத் தீவுப் பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் கீழ் இயங்கும் 59ஆவது 64ஆவது மற்றும் 68ஆவது படைப் பிரிவினரால் 70ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு முல்லைத் தீவு போதனா வைத்தியசாலை நோயாளிகளுக்கான இரத்ததான நிகழ்வை மேற்கொண்டனர்.
2018-02-02 23:43:11
கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் கீழ் இயங்கும் 57 ஆவது படைப் பிரிவில் கட்டளை தளபதியாக கிட்டதட்ட ஒருவருட காலமாக சேவையில் இருந்த மேஜர் ஜெனரல் ஜகத் குணவர்தன அவர்கள் தமது கடமையில் இருந்து வெளியேறும் நிகழ்வு கடந்த (30)ஆம் திகதி 57 ஆவது படைப் பிரிவில் இடம் பெற்றது.
2018-02-02 23:42:17
கிளிநொச்சிப் பாதுகாப்பு படைத் தலைமையக தளபதியான மேஜர் ஜெனரல் அஜித் காரியகரவன அவர்களின் வழிகாட்டலின் கீழ் 57ஆவது படைப் பிரிவின் கட்டளை அதிகாரியவர்களின் தலைமையில் கிளிநொச்சி பாடசாலை மாணவர்களுக்கான கொல்ப் கருத்தரங்கு இலங்கை கொல்ப் தொழிற்.....
2018-02-02 23:39:48
கிழக்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் கீழ் இயங்கும் 24ஆவது படைத் தலைiயைகமானது 22ஆவது படைத் தலைமையகத்துடன் போட்டிட்டு 75-70 என்ற வீதத்தில் வெற்றியடைந்தது. மேலும் இப் போட்டிகள் இப் படைத் தலைமையகத்தில் கடந்த வெள்ளிக் கிழமை (02) இடம் பெற்றது.