06th February 2018 22:18:36 Hours
70ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு நல்லிணக்கம் மற்றும் நல்லுhரவை மேம்படுத்தும் நோக்கில் தமிழ் விளையாட்டு கழகத்தின் பங்களிப்புடன் 66ஆவது படைப்பிரிவினரின் தலைமையில் ஒழுங்கு செய்யப்பட்ட காற்பந்து விளையாட்டானது கடந்த (04) ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை பரந்தன் இளைஞர் விளையாட்டு மைதானத்தில் இடம் பெற்றது.
இந்த போட்டியானது 66ஆவது படைப்பிரிவின் கட்டளை அதிகாரியான மேஜர் ஜெனரல் துமிந்த கெப்படிவலான அவர்களின் ஆலோசனையின் கீழ் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது.
இப் போட்டியில் பூநகிரிஇ இலங்கத்தேரி விளையாட்டு கழகம் மற்றும் இளைஞர் சர்க்கில் கழகம் போன்றன இறுதியில் சிறப்பாக விளையாடியது.எனினும் பூநரயன்இ இலங்காதேரி விளையாட்டு கழகம் வெற்றியை தனதாக்கி வெற்றி கிண்ணத்தை பெற்றது.
Nike footwear | Women's Nike Air Jordan 1 trainers - Latest Releases , Ietp