Header

Sri Lanka Army

Defender of the Nation

06th February 2018 19:33:19 Hours

சுதந்திர தினத்தை முன்னிட்டு மெரிடைம் சில்க் ரோட் இசை நிகழ்வூ வெலிக்கந்தையில்

வெலிக்கந்தை பிரதேச செயலகம் மற்றும் இலங்கையின் சீன கலாச்சார மையம் ஆகியவற்றின் ஒருங்கிணைப்பில் கிழக்கு இராணுவ பாதுகாப்பு படைத் தலைமையகம் இணைந்து வெலிக்கந்தை அசேலபுர மகா வித்தியாலயத்தில் சீன புத்தாண்டின் கலாச்சாரத்தை பிரதி பலிக்கும் நிகழ்வூகளை கடந்த (03)ஆம் திகதி சனிக்கிழமை மேற்கொண்டது.

இந்த நிகழ்வானது இலங்கையின் சுதந்திர தினத்தை முன்னிட்டு ஒழுங்கமைக்கப்பட்து.

இந்த நிகழ்வானது இலங்கை பாடசாலை சிறுவர சிறுமியர்களின்; பல்வேறு கலாச்சாரங்கள் அறிமுகபடுத்தும் நோக்கத்துடன் கிழக்கு இராணுவ பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் சன்துசித்த பனன்வெல அவர்களால் மேற்கொள்ளப்பட்டது.

இந்த வண்ணமயமான நிகழ்வானது கிழக்கு இராணுவ பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் சன்துசித்த பனான்வெல அவர்களின் தலைமையில் கீழ் ஏற்பாடு செய்யப்பட்டது.

இந்த ‘மெரிடைம் சில்க் ரோட் இசை கச்சேரியில் சீன கலாச்சாரம் மற்றும் சீன தேசிய கிராமிய பாடல்கள் இஇசைம ற்றும் நடனங்கள் பாரம்பரிய பாடல்களும் சீன நடிகர்கர்களின் திறமையை வெளிகாட்டும் முகமாக அவர்களின் பல்வேறு இசை கருவிகளுடன் இசைக் கச்சேரியூம் இவர்களின் திறமையை மேலும் ரசிக்கவைத்தது.

இந்த கச்சேரியை பார்வையிட்ட பார்வையாளர்களினால் கைத் தட்டல்களும் பாராட்டுகளும் இந் நடனக். குழுவினரிற்கு கிடைத்தன.

இந் நிகழ்வில் 23ஆவது படைப்பிரிவின் கட்டளை அதகாரியான பிரிகேடியர் சூல அபேநாயக்க அவர்களும் வெலிகந்த பிரதேச செயலாளர் திரு.எச் எஸ் கே .டி பண்டார எஸ் டி தந்தநாராயன மற்றும் இராணுவ அதிகாரிகள் பாடசாலை மாணவர்கள் பொதுமக்களும் கலந்து கொண்டார்கள்.

jordan release date | adidas Yeezy Boost 350