02nd February 2018 23:39:48 Hours
கிழக்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் கீழ் இயங்கும் 24ஆவது படைத் தலைiயைகமானது 22ஆவது படைத் தலைமையகத்துடன் போட்டிட்டு 75-70 என்ற வீதத்தில் வெற்றியடைந்தது. மேலும் இப் போட்டிகள் இப் படைத் தலைமையகத்தில் கடந்த வெள்ளிக் கிழமை (02) இடம் பெற்றது.
கிழக்கு பாதுகாப்பு படைத் தளபதியான மேஜர் ஜெனரல் சந்துசித்த பனன்வெல அவர்கள் இந் நிகழ்வில் கலந்து கொண்டார்.
மேலும் 24படைத் தலைமையக கட்டளை அதிகாரியான மேஜர் ஜெனரல் மஹிந்;த முதலிகே அவர்களின் தலைமையில் இந் நிகழ்வுகள் ஒழுங்கு செய்யப்பட்டன.
மேலும் இப் போட்டிகள் ஜனவரி 25ஆம் திகதி 22ஆவது 23ஆவது 24ஆவது படைப் பிரிவூகளின் கூடைப் பந்து குழுவினர்களை உள்ளடக்கி .இடம் பெற்றது
இப் போட்டிகளில் வெற்றிபெற்றவர்களுக்கான வெற்றிக் கிண்ணத்தை கிழக்கு பாதுகாப்பு படைத் தளபதியான மேஜர் ஜெனரல் சந்துசித்த பனன்வெல அவர்கள் வழக்கி வைத்தார்.
அந்த வகையில் 22ஆவது படைப் பிரிவின் கட்டளை அதிகாரியான மேஜர் ஜெனரல் மனோஜ் முதனாயகே பெயர்களின் 24ஆவது படைப் பிரிவின் கட்டளை அதிகாரியான மேஜர் ஜெனரல் மஹிந்;த முதலிகே 23ஆவது படைப் பிரிவின் கட்டளை அதிகாரியான பிரிகேடியர் சாவூல அபேநாயக்க மற்றும் உயர் அதிகாரிகள் போன்றௌர் கலந்து கொண்டனர்.
வெற்றியாளர்களின் பெயர் பட்டியல் பின்வருமாறு
சிறந்த பந்துவீச்சாளர் | - லெப்டினன்ட் டி சி ஏ ரணவீர | - 24ஆவது படைப் பிரிவு | |||||||||||||||||
சிறந்த விளையாட்டாளர் | - லான்ஸ் கோப்பிரல் எஸ் டீ எம் ஏ குணவர்தன | - 22ஆவது படைப் பிரிவு |