2018-04-16 14:42:35
இனிய புத்தாண்டை வரவேற்கும் முகமான வவுனியா நகரத்தில் அமைந்துள்ள வன்னி பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் குமுது பெரேரா அவர்களின் வழிகாட்டலின் கீழ் வன்னி பாதுகாப்பு படையினரின் ஓழுங்கமைப்பில் இப் புத்தாண்டு நிகழ்வுகள் கடந்த (10) ஆம் திகதி செவ்வாய் கிழமை....
2018-04-13 23:00:04
கிழக்கு ஹேனானிகலை பிரதேசத்தில் வன பாதுகாப்பு மற்றும் பாரம்பரிய ஆதிவாசிகளும் இணைந்து இராணுவத்தினரின ஒத்துழைப்போடு (11)ஆம் திகதி புதன் கிழமை சிங்கள மற்றும் தமிழ்....
2018-04-13 14:22:23
அவுஸ்திரேலியாவில் இடம் பெற்ற 2018ஆம் ஆண்டிற்கான பொதுநலவாய விளையாட்டுக்களில் இலங்கை இராணுவத்தின் பொறியியலாளர் சேவைப் படையைச் சேர்ந்த லான்ஸ் கோப்ரல் இஷான் பண்டார அவர்கள் ஆண்களுக்கான....
2018-04-12 16:14:42
இலங்கை சமிக்ஞைப் படையணியின் மேஜர் ஜெனரல் அஜித் விஜேசிங்க அவர்கள் புதிய இராணுவச் செயலாளராக தமது கடமைப் பொறுப்பை வியாழக் கிழமை (12) ஏற்றார். இந் நிகழ்வாது சம்பிரதாயபூர்வமான மங்கள விளக்கேற்றலுடன் ஆரம்பமானதுடன் பல உயர் அதிகாரிகளின் மத்தியில் இப்...
2018-04-12 15:15:40
கிழக்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் புதுவருட நிகழ்வூகள் 22ஆவது படைத் தலைமையகத்தினால் ஒழுங்கு செய்யப்பட்டு திருகோணமலை உவர்மலைப் பிரதேசத்தில் உள்ள மைதானத்தில் கடந்த ஞாயிற்றுக் கிழமை (08) பலவாறான விளையாட்டு நிகழ்வுகளுடன் இடம் பெற்றது.
2018-04-12 15:00:06
21ஆவது ஆசிய விளையாட்டுக்களில் இடம் பெற்ற ஆண்களுக்கான 56கிலோ பளுதுாக்கும் போட்டியில் 4ஆவது கொமாண்டோப் படையணின் வெற்றி பெற்றறு வெண்கலப் பதக்கத்தைப் பெற்றுக்கொண்ட போட்டியாளரான கோப்ரல் ஜெ ஏ சி லக்மால் அவர்கள் கடந்த புதன் கிழமை (11)...
2018-04-12 14:40:50
கிளிநொச்சிப் பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் கீழ் இயங்கும் 57ஆவது படைப் பிரிவினரால் திருவையாறு மற்றும் வெட்டகச்சி போன்ற பிரதேசங்களில் உள்ள பொது மக்களுக்கான 15 000 மரக் கன்றுகள் வினியோகிக்கப்பட்டன.
2018-04-12 13:14:30
இராணுவ சுயதொழில் பயிற்றுவிப்பு மையத்தினால் முன்னெடுக்கப்பட்ட ஹெல கொவிகம் எனும் தலைப்பிலான விவாசய அறிவூட்டல் பயிற்சிகளை நிறைவு செய்த 35இராணுவப் படையினருக்கான சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்வு கடந்த செவ்வாய்க் கிழமை (10) கலா ஓயாவில் அமைந்துள்ள இராணுவ சுயதொழில் பயிற்றுவிப்பு மையத்தில் வைத்து வழங்கப்பட்டது.
2018-04-11 13:19:16
கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தளபதியான மேஜர் ஜெனரல் அஜித் காரியகரவன அவர்கள் படைத் தலைமையகத்தில் இருந்து உத்தியோகபூர்வமாக வெளியேறும் நிகழ்வானது (10) ஆம் திகதி செவ்வாய் கிழமை இடம் பெற்றது.
2018-04-11 13:18:15
ஆஸ்திரேலியாவின் கோல்ட் கோஸ்ட் நகரில் இடம் பெற்ற பொதுநலவாய 2018ஆம் ஆண்டிற்கான குத்துச்சண்டை போட்டியானது இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தி இலங்கை இராணுவ பொறியியற் படையணியின்....