Header

Sri Lanka Army

Defender of the Nation

12th April 2018 15:00:06 Hours

பொதுநலவாய விளையாட்டுக்களில் வெண்கலப் பதக்கங்ளை வென்ற இராணுவப் படைவீரர்

21ஆவது ஆசிய விளையாட்டுக்களில் இடம் பெற்ற ஆண்களுக்கான 56கிலோ பளுதுாக்கும் போட்டியில் 4ஆவது கொமாண்டோப் படையணின் வெற்றி பெற்றறு வெண்கலப் பதக்கத்தைப் பெற்றுக்கொண்ட போட்டியாளரான கோப்ரல் ஜெ ஏ சி லக்மால் அவர்கள் கடந்த புதன் கிழமை (11) நாடு திரும்பியபோது கொழும்பு விமான நிலையத்திலிருந்து வரவேற்றக்கப்பட்டார்.

இவர்களை விமான நிலையத்தில் வரவேற்றும் நிகழ்வில் விளையாட்டு அமைச்சரான கௌரவமிக்க தயாசிறி ஜயசேகர அவர்கள் இராணுவ உடற் கட்டமைப்பு பளு துாக்குதல் போன்ற சங்கத்தின் பிரதி தலைவரான பி டபிள்யு ஜெ கே விஜேசுந்தர மற்றும் பல உயர் அதிகாரிகள் போன்றோர் கலந்து கொண்டனர்.

அந்த வகையில் கோப்ரல் ஜெ ஏ சி லக்மால் அவர்கள் இலங்கை குழுவினை முன்னிலைப் படுத்தி 248கிலோ பளுதுாக்கும் போட்டியில் ஆண்களுக்கான 56கிலோ பளுவைத் துாக்கி வெண்கலப் பதக்கத்தை வென்றார்.

கோப்ரல் ஜெ ஏ சி லக்மால் அவர்கள் 21ஆவது பொதுநலவாய விளையாட்டுகளில் இராணுவ விளையாட்டுக் கழகத்தை முன்னிலைப்படுத்தி 114கிலோ மற்றும் 134கிலோ போன்ற போட்டிகளில் கலந்து கொண்டார்.

கோப்ரல் ஜெ ஏ சி லக்மால் அவர்கள் பொதுநலவாய விளையாட்டுகளில் சிறந்து 11ஆவது போட்டியாளராக காணப்படுவதுடன் 04 மகளிர்ப் போட்டியாளர்களும் காணப்படுகின்றனர்.

அத்துடன் 2018ஆம் ஆண்டிற்கான 11நாள் போட்டிகளில் 71சர்வதேச குழுக்களை முன்னிலைப்படுத்தி 6 600 போட்டியாளர்கள் பங்கேற்றதுடன் தங்கப் பதக்கங்களையும் வென்றுள்ளனர்.

இப் போட்டிகளில் 15 000 பெருமை மிக்க போட்டியாளர்கள்18 மற்றும் 7 பரா போட்டியாளர்கள் கலந்து கொண்டனர்.

Authentic Nike Sneakers | UOMO, SCARPE