Header

Sri Lanka Army

Defender of the Nation

12th April 2018 14:40:50 Hours

57ஆவது படையினரால் மரக் கன்றுகள் வினியோகம்

கிளிநொச்சிப் பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் கீழ் இயங்கும் 57ஆவது படைப் பிரிவினரால் திருவையாறு மற்றும் வெட்டகச்சி போன்ற பிரதேசங்களில் உள்ள பொது மக்களுக்கான 15 000 மரக் கன்றுகள் வினியோகிக்கப்பட்டன.

16ஆவது இலங்கை காலாட் படையணியினரால் 3552 பால கன்றுகள் 1569கும்புக் மரக் கன்றுகள் மற்றும் 5636 மரக் கன்றுகள் போன்றன திருவையாறு பிரதேசத்தில் தெரிவூ செய்யப்பட்ட 450 பொது மக்களிற்கு கடந்த வெள்ளிக் கிழமை (06) வழங்கப்பட்டது.

மேலும் 6ஆவது இலங்கை தேசிய பாதுகாப்பு படையணியானது 1500 பலாக் கன்றுகள் மற்றும் 2000 மரக் கன்றுகள் போன்றன வெட்டக்கச்சி பிரதேசத்தில் தெரிவு செய்யப்பட்ட 450 பொது மக்களிற்கு வழங்கப்பட்டது.

இந் நிகழ்வில் பாரிய அளவிலான இராணுப் படையினர் மற்றும் பொது மக்கள் போன்றௌர் கலந்து கொண்டனர்.

url clone | Air Jordan 1 Retro High OG 'University Blue' — Ietp