Header

Sri Lanka Army

Defender of the Nation

13th April 2018 14:22:23 Hours

இராணுவ குத்துச் சண்டை வீரர்கள் பொதுநலவாய விளையாட்டுக்களில் வெற்றி

அவுஸ்திரேலியாவில் இடம் பெற்ற 2018ஆம் ஆண்டிற்கான பொதுநலவாய விளையாட்டுக்களில் இலங்கை இராணுவத்தின் பொறியியலாளர் சேவைப் படையைச் சேர்ந்த லான்ஸ் கோப்ரல் இஷான் பண்டார அவர்கள் ஆண்களுக்கான 52கிலோ குத்துச் சண்டைப் போட்டியில் இந்திய கௌரவ் சொலன்கியுடன் போட்டியிட்டு வெண்கலப் பதக்கத்தை வென்றார்.

அந்த வகையில் 2018ஆம் ஆண்டிற்கான பொதுநலவாய விளையாட்டுக்களில் இலங்கையானது கடந்த வெள்ளிக் கிழமை (13) ஒரு வெள்ளிப் பதக்கத்தையும் ஐந்து வெண்கலப் பதக்கத்தையும் வென்றனர்.

latest Running Sneakers | New Balance 991 Footwear