Header

Sri Lanka Army

Defender of the Nation

12th April 2018 13:14:30 Hours

இராணுவத்தினரிற்கு விவசாய நிர்வாகம் தொடர்பாக அறிவூட்டல் கருத்தரங்கு

இராணுவ சுயதொழில் பயிற்றுவிப்பு மையத்தினால் முன்னெடுக்கப்பட்ட ஹெல கொவிகம் எனும் தலைப்பிலான விவாசய அறிவூட்டல் பயிற்சிகளை நிறைவு செய்த 35இராணுவப் படையினருக்கான சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்வு கடந்த செவ்வாய்க் கிழமை (10) கலா ஓயாவில் அமைந்துள்ள இராணுவ சுயதொழில் பயிற்றுவிப்பு மையத்தில் வைத்து வழங்கப்பட்டது.

இப் பயிற்ச்சி நெறியின் மூலம் பயிரிடுதல் மற்றும் பலவாறான பயிர்கள் நடுகை முறைகள் போன்றன விபரிக்கப்பட்டுள்ளன.

அந்த வகையில் இராணுவப் படையினர் விவசாயப் பயிர்ச்செய்கை தொடர்பான விழிப்புணர்வைப் பெற்றுக் கொண்டனர்.

கடந்த செவ்வாய்க் கிழமை (10) கலா ஓயாவில் அமைந்துள்ள இராணுவ சுயதொழில் பயிற்றுவிப்பு மையத்தில் இடம் பெற்ற இந் நிக்ழவில் இம் மையத்தின் தளபதியான பிரிகேடியர் கே ஏ டபிள்யூ குமரபெரும மற்றும் இதன் கட்டளை அதிகாரியான லெப்டினன்ட் கேர்ணல் சஷிகா பெரோ மற்றும் பல உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

latest Running | Nike - Shoes & Sportswear Clothing