Header

Sri Lanka Army

Defender of the Nation

11th April 2018 13:18:15 Hours

பொதுநலவாய குத்துச்சண்டை போட்டியில் இராணுவ வீரர் இஷான் பண்டார இறுதி சுற்றுக்கு தெரிவு

ஆஸ்திரேலியாவின் கோல்ட் கோஸ்ட் நகரில் இடம் பெற்ற பொதுநலவாய 2018ஆம் ஆண்டிற்கான குத்துச்சண்டை போட்டியானது இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தி இலங்கை இராணுவ பொறியியற் படையணியின் குத்து சண்டை வீரரான லான்ஸ்ட் கோப்ரல் இஷான் பண்டார 52 கிலோ எடையின் கீழ் குத்துச் சண்டை காலிறுதி போட்டியில் லெசோதோ தாபோ மோலிப் அவர்களை தோட்கடித்து இறுதி போட்டியில் தெரிவாகியுள்ளார்.

இப் போட்டி (11) ஆம் திகதி புதன் கிழமை வரை பொதுநலவாய விளையாட்டு 2018 ஆம் போட்டிகளில் வெள்ளி பதக்கம் மற்றும் வெண்கலப் பதக்கம் 3 வென்றுள்ளது.

trace affiliate link | 『アディダス』に分類された記事一覧