Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

30th January 2024 19:01:22 Hours

இலங்கை பீரங்கி படையணியின் படைத்தளபதியினால் சிப்பாய் பீ சார்லஸ்க்கு பாராட்டு

இலங்கை பீரங்கி படையணியின் சிப்பாய் பீ சார்லஸ் சமீபத்திய சர்வதேச சிலம்பம் சாம்பியன்ஷிப் போட்டிகளில் சிறப்பாக செயல்பட்டதற்காக இலங்கை பீரங்கி படையணியின் படைத்தளபதி மேஜர் ஜெனரல் பிகேஜிஎம்எல் ரொட்ரிகோ ஆர்எஸ்பீ பீஎஸ்சி ஐஜீ அவர்களிடமிருந்து பாராட்டினை பெற்றுக்கொண்டார்.

சிப்பாய் சார்லஸ் வெள்ளிக்கிழமை (ஜனவரி 19) அன்று படைத்தளபதி அலுவலகத்திற்கு அழைக்கப்பட்டதுடன் அங்கு அவர் தனது சாதனைகளுக்கான பாராட்டுகளைப் பெற்றார்.

அவரது சாதனைகள் பின்வருமாறு:

பூம்சே நிகழ்வு - இரண்டாம் இடம்

குமிட் (சண்டை) - சாம்பியன்

கதா - இரண்டாம் இடம்

பூம்சே நிகழ்வு - இரண்டாம் இடம்

குமிட் நிகழ்வு (சண்டை) - சாம்பியன்

கதா நிகழ்வு - இரண்டாம் இடம்

பூம்சே நிகழ்வு - இரண்டாம் இடம்

குமிட் நிகழ்வு (சண்டை) - சாம்பியன்

கதா நிகழ்வு - சாம்பியன்

குழு நிகழ்வு - இரண்டாம் இடம்