Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

17th January 2024 18:30:24 Hours

மின்சார மற்றும் இயந்திர பொறியியல் பீரங்கி படையலகின் 11வது ஆண்டு நிறைவு

மின்னேரிய இலங்கை மின்சார மற்றும் இயந்திர பொறியியல் படையணி (பீரங்கி) இராணுவ சம்பிரதாயங்கள் மற்றும் மத அனுஷ்டானங்களுக்கு மத்தியில் 03 ஜனவரி 2024 ம் திகதியன்று முகாம் வளாகத்தில் தனது 11 வது ஆண்டு நிறைவைக் கொண்டாடியது. இந்த நிகழ்வை ஒழுங்கமைப்பதற்குத் தேவையான வழிகாட்டுதல்களை கட்டளை அதிகாரி படையினருக்கு வழங்கியிருந்தார்.