Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

15th January 2024 00:01:41 Hours

'தைப் பொங்கல்' உங்களுக்கு அனைத்து செல்வத்தையும், நல் ஆரோக்கியத்தையும், செழிப்பையும் தரட்டும்!

இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ, அனைத்து சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள், சிப்பாய்கள் மற்றும் சிவில் ஊழியர்கள், இந்து மத நம்பிக்கையின் இந்த புனித நாளில், தாய் நாடான இலங்கையில் நல்லிணக்கத்துடன் வாழும் அனைத்து இந்து பக்தர்களுன்னும் மிகவும் மகிழ்ச்சியான 'தைப் பொங்கல்' நல்வாழ்த்துக்களை தெரிவிக்கின்றனர்.