Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

12th January 2024 17:14:28 Hours

122 வது காலாட் பிரிகேடின் 13 வது ஆண்டு நிறைவு விழா

122 வது காலாட் பிரிகேடின் படையினர் 10 ஜனவரி 2024 அன்று வீரவில பிரிகேட் தலைமையகத்தில் தனது 13வது ஆண்டு நிறைவு விழாவை சமய மற்றும் இராணுவ மரபுகளுக்கிணங்க கொண்டாடினர்.

122 வது பிரிகேட் தளபதியின் வழிகாட்டுதலின்படி இந் நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டன.