Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

12th January 2024 17:12:11 Hours

14 வது விஜயபாகு காலாட் படையணியின் 16 வது ஆண்டு நிறைவு விழா

மருதானை திரிபோலியில் அமைந்துள்ள 14 வது விஜயபாகு காலாட் படையணி படையினர் மத நடவடிக்கைகள் மற்றும் இராணுவ சம்பிரதாயங்களுக்கு மத்தியில் 06 ஜனவரி 2024 அன்று தங்கள் 16 வது ஆண்டு நிறைவை கொண்டாடினர்.

14 வது விஜயபாகு காலாட் படையணி கட்டளை அதிகாரி அவர்கள் ஆண்டு நிறைவு நாள் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்வதற்கு தேவையான வழிகாட்டல்களை வழங்கினார்.