Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

10th January 2024 18:54:01 Hours

புதிய 59 வது படைப்பிரிவு தளபதி படையினரை சந்திப்பு

59 வது காலாட் படைப்பிரிவின் தளபதி சனிக்கிழமை (06 ஜனவரி) 591 வது காலாட் பிரிகேடின் 12 வது இலங்கை இலேசாயுத காலாட் படையணி மற்றும் 10 வது இலங்கை சிங்க படையணிகளுக்கு விஜயம் செய்து படையினரின் நலம் விசாரித்தார்.

59 வது காலாட் படைப்பிரிவின் பிரதி தளபதி, 591 வது காலாட் பிரிகேட் தளபதி, சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்களும் இந் நிகழ்வில் கலந்து கொண்டனர்.