Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

10th January 2024 18:51:33 Hours

கவச வாகனப் படையணி பயிற்சி நிலையத்தின் 40 வது ஆண்டு நிறைவு

கலத்தேவவில் அமைந்துள்ள கவச வாகனப் படையணி பயிற்சி நிலையம் இராணுவ சம்பிரதாயங்களுக்கு மத்தியில் திங்கட்கிழமை (ஜனவரி 01) தனது 40வது ஆண்டு நிறைவைக் கொண்டாடியது.

இந்நிகழ்வில் கவச வாகனப் படையணி பயிற்சி நிலையத்தின் தளபதி பிரதம அதிதியாகக் கலந்துகொண்டதுடன் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்களும் அன்றைய நிகழ்வின் போது கலந்துகொண்டனர்.