Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

09th January 2024 18:48:35 Hours

14 வது விஜயபாகு படையினரால் மஹரகம ‘அபேக்ஷா’ மருத்துவமனை நோயாளிகளுக்கு மதிய உணவு

14 வது விஜயபாகு காலாட் படையணியின் படையினர் வீரமரணமடைந்த போர்வீரர்கள் நினைவாக டிசம்பர் 27 ஆம் திகதி மஹரகம 'அபேக்ஷா' வைத்தியசாலை நோயாளிகளுக்கு மதிய உணவு வழங்கினர்.

இத் திட்டத்தில் 14 வது விஜயபாகு காலாட் படையணியின் அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் கலந்துகொண்டனர்.