Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

06th January 2024 17:04:11 Hours

இராணுவ பொறியியல் படைப்பிரிவு அதன் புதிய தளபதிக்கு வரவேற்பு

இலங்கை இராணுவ பொறியியல் படைப்பிரிவின் 5 வது தளபதியாக மேஜர் ஜெனரல் டிகேஎஸ்கே தொலகே யூஎஸ்பீ பீஎஸ்சி அவர்கள் 2024 ஜனவரி 01 அன்று மத்தேகொட பொறியியல் படைப்பிரிவு தலைமையகத்தில் நடைபெற்ற விழாவின் போது கடமைகளை பொறுப்பேற்றார்.

இந்நிகழ்வில் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் கலந்துகொண்டனர்.