Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

30th December 2023 20:01:29 Hours

கவச வாகனப் பயிற்சி நிலையத்தின் புதிய தளபதி பதவியேற்பு

அனுராதபுரம் கலத்தேவ கவச வாகனப் பயிற்சி நிலையத்தின் புதிய தளபதியாக கேணல் ஏ.எச்.ஆர் ஹசந்த ஆர்எஸ்பீ பீஎஸ்சி அவர்கள் கடமைகளைப் பொறுப்பேற்றார்.

அனுராதபுரம் கவச வாகனப் பயிற்சிப் நிலையத்தில் 19 டிசம்பர் 2023 அன்று மத அனுஷ்டானங்கள் மற்றும் இராணுவ சம்பிரதாயங்களுக்கமைய நிகழ்வுகள் இடம்பெற்றன.

இந்நிகழ்வில் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள், மற்றும் சிப்பாய்கள் கலந்து கொண்டனர்