Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

24th December 2023 23:52:33 Hours

இந்த கிறிஸ்துமஸ் உங்கள் அனைவரையும் மகிழ்ச்சி, அமைதி மற்றும் செழிப்புடன் ஆசீர்வதிக்கட்டும்!

இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ மற்றும் அனைத்துத் நிலையினரும் உங்கள் அனைவருக்கும் கிறிஸ்துமஸ் மற்றும் பருவகால நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றனர். இது உங்களுக்கு புன்னகை, மகிழ்ச்சி மற்றும் செழிப்பைக் கொண்டுவரட்டும்!