Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

17th November 2023 05:22:34 Hours

ஈகிள் கிண்ண கைப்பந்து சாம்பியன்ஷிப்பில் இராணுவ கைப்பந்து அணிகள் இரண்டாம் இடம்

இலங்கை விமானப்படையினால் நடாத்தப்படும் ஈகிள் கிண்ண கைப்பந்து சம்பியன்ஷிப் போட்டி நாடளாவிய ரீதியில் 12 கைப்பந்து அணிகளின் (ஆண்கள் மற்றும் பெண்கள்) பங்குபற்றுதலுடன் நவம்பர் 6-9 ஆம் திகதிகளில் தேசிய இளைஞர் சேவை மன்ற உள்ளக விளையாட்டரங்கில் நடைபெற்றது.

சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்ற ஆண்கள் மற்றும் பெண்கள் அணிகள் இரண்டாம் இடத்தை பெற்றுக்கொண்டனர். ஆண்கள் பிரிவில் கடற்படையும் பெண்கள் பிரிவில் விமானப்படையும் சாம்பியன்க தெரிவாகின.