Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

16th January 2023 19:55:31 Hours

இராணுவ பயிலிளவல் அதிகாரி ஆட்சேர்ப்பு நேர் முகப்பரீட்சை ஜனவரி 17 ம் திகதி செவ்வாய் கிழமை

இராணுவ பயிலிளவல் அதிகாரி ஆட்சேர்ப்பு நேர் முகப்பரீட்சை ஜனவரி 17 ம் திகதி செவ்வாய் கிழமை காலை 0900 மணி முதல் ஶ்ரீ ஜயவர்தனபுர இராணுவ தலைமையகத்தில் நடைபெறும்.

மேலதிக விபரங்களுக்கு 0112514605 எனும் இலக்கத்திற்கு தொடர்பு கொள்ளவும்.