Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

14th November 2020 05:00:40 Hours

"நாங்கள் சவால்களை எதிர்கொள்ளும்போது நாங்கள் வளர்கிறோம்" என்ற தொனிப்பொருளில் இளைஞர்களுடன் நேர்காணல் நிகழ்வில் கொவிட் செயலணி தலைவர்

கொழும்பு ரோயல் கல்லூரியின் செஞ்சிலுவை சங்கத்தின் இரண்டு இளைஞர்களுடன் 'CHRONICLES 2020' பாகம் 1 யூடியூப் வீடியோ நேர்காணல் நிகழ்வில் கலந்துக் கொண்ட கொவிட் -19 பரவலை தடுப்பதற்கான தேசிய செயல்பாட்டு மையத்தின் தலைவரும் பாதுகாப்பு பிரதானியும் இராணுவத் தளபதியுமான லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா அவர்கள் ‘ செயற்பாடுகள் சுலபமாக இருக்கும் போது நாம் வளர்வவில்லை, ஆனால் சவால்களை எதிர்கொள்ளும் போது நாங்கள் வளர்கிறோம்' எத்தனை சவால்கள் இருந்த போதிலும் முப்படையினர் இலங்கையில் கொவிட்-19 தொற்று நோயைக் கட்டுப்படுத்துவதில் ஈடுபட்டுள்ளதால் வெற்றியை சந்திப்போம் எனக் குறிப்பிட்டார். முழு நேர்காணலின் வீடியோ இங்கே bridge media | adidas Yeezy Boost 700 , promo code for adidas shoes india delhi today