Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

07th January 2020 21:33:40 Hours

பங்களாதேசின் பாதுகாப்பு ஆலோசகர் அவர்களின் வருகை

பங்களாதேஸ் உயர் ஸ்தானிகராலயத்தின் பாதுகாப்பு ஆலோசகரான கொமடோர் ஷெய்யிட் மக்சுமுல் ஹகிம் அவர்கள் இலங்கைக்கான விஜயத்தை மேற்கொண்டதோடு மத்திய பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் தளபதியான மேஜர் ஜெனரல் லக்சிறி வடுகே அவர்களின் அழைப்பை ஏற்று உத்தியோகபூர்வ சந்திப்பை திங்கட் கிழமை (06) மேற்கொண்டார்.

இவ் உத்தியோகபூர்வ சந்திப்பின் போது இவ்விரு சேவைப் பிரிவுகள் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது.

இச் சந்திப்பின் இறுதியி;ல் மத்திய பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் தளபதியவர்கள் இப் படைத் தலைமையகத்திற்கான வருகையை மேற்கொண்ட பாதுகாப்பு ஆலோசகர் அவர்களுக்கு நினைவுச் சின்னத்தை வழங்கினார். Authentic Sneakers | 【発売情報】 近日発売予定のナイキストア オンライン リストックまとめ - スニーカーウォーズ