Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்கள்

11th September 2019 11:48:14 Hours

இராணுவத்தினரால் பக்தர்களுக்கு குடிநீர் வசதிகள் வழங்கி வைப்பு

மாங்குளத்திலுள்ள ஶ்ரீ நாக கோயில் திருவிழாவின் நிமித்தம் பக்தர்களுக்கு இராணுவ பவசர்கள் மூலம் குடிநீர் வசதிகள் இம் மாதம் (4) ஆம் திகதி வழங்கி வைக்கப்பட்டன.

இந்த சமூக பணிகள் கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் கீழ் இயங்கும் 57 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் B.P.S டி சில்வா அவர்களது வழிக்காட்டலின் கீழ் 574 ஆவது படைத் தலைமையகத்தின் தலைமையில் 3 ஆவது கஜபா படையணியினால் மேற்கொள்ளப்பட்டன.