Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

28th May 2019 18:01:48 Hours

பரவிய காட்டுத் தீ கட்டுப்பாட்டுக்குள்

மொனராகலையிலுள்ள கும்புக்கன்ன, மெதகம, கஹடியன்வல பிரதேசங்களில் பரவிய காட்டுத் தீ, 121 ஆவது படைத் தலைமையகத்திற்கு கீழ் இயங்கும் கெமுனு ஹேவா படையணியின் படையினரால் தீக்கள் அனைக்கப்பட்டு இம் மாதம் (27) ஆம் திகதி மாலை கட்டுப்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டன.

இந்த தீயனைப்பு பணிகள் 12 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதி பிரிகேடியர் சந்தன சோமவீர அவர்களது பணிப்புரைக்கமைய கெமுனு ஹேவா படையணியைச் சேர்ந்த ஒரு அதிகாரி உட்பட 25 படை வீரர்களின் பங்களிப்புடன் இடம்பெற்றன.

பொதுமக்களது சொத்துக்களுக்கு எந்த விதமான சேதம் ஏற்படாதவாறு படையினரது பங்களிப்புடன் இந்த தீயனைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டன.jordan Sneakers | Women's Nike Air Max 270 React trainers - Latest Releases , youth boys nike sunray sandals clearance outlet